Home » » யுத்தத்தின் கொடூரம் உணவிற்கே வழியில்லை சிகிச்சை மட்டும் எதற்கு? (மனதை உழுக்கும் காணொளி)

யுத்தத்தின் கொடூரம் உணவிற்கே வழியில்லை சிகிச்சை மட்டும் எதற்கு? (மனதை உழுக்கும் காணொளி)

srifm | 02:24 | 0 comments


இறுதியுத்ததில் படுகாயமடைந்து முள்ளந்தண்டுபகுதிக்கு கீழ் இயங்காத நிலையில் படுக்கையிலும் சக்கர நாற்காலியிலும் தினமும் வேதனைப்படும் அவலம்.
இயலாத நிலையிலும் தினசரி உணவிற்காவது வேலை செய்து வாழ விரும்பி உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார்.
உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0094771544146
வங்கி கணக்கு இலக்கம்; சிங்கநாதன் சிந்துஜா
032020529607, HNB Bank.

மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம் ; 00447448452286



நேரடியாக உதவ முன்வரும் எந்த இணையமும் இந்தக் காணொளியைப் பகிர்வதற்கு அனுமதி உண்டு. 
Share this article :

0 comments:

Post a Comment

புலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.

Name

Email *

Message *

 
Copyright © 2011. Uthavum Karam - All Rights Reserved
Created by SRi Published by Eelanila