Home » » யுத்ததின் வடுக்களோடு காணாமல் போன தம்பியை எண்ணி தனிமையில் வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் முன்னாள் பெண்போராளி (காணொளி இணைப்பு)

யுத்ததின் வடுக்களோடு காணாமல் போன தம்பியை எண்ணி தனிமையில் வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் முன்னாள் பெண்போராளி (காணொளி இணைப்பு)

srifm | 02:12 | 0 comments
36

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடது கை, கால். வாய், வலது கண் என்பன பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்திற்கு போராடும் அவலம்.
இறுதி யுத்தத்தின் ரணங்கள் தாங்கி காணாமல் ஆக்கப்பட்ட தனது தம்பி இருந்தால் தாங்கள் நன்றாக இருந்திருப்போம் என வருந்தி தனது வயதான தாயுடன் தினசரி கஷ்ரங்களை அனுபவிக்கும் பரிதாப நிலையில் எம் உறவுகளின் உதவிஎன்றாளும் கிடைக்குமா என எதிர்பார்த்து நிற்கும் சகோதரி.
உதவும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்;
வங்கி கணக்கு இலக்கம்; தர்மலிங்கம் தங்கேஸ்வரி
70846041
இலங்கை வங்கி


Share this article :

0 comments:

Post a Comment

புலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.

Name

Email *

Message *

 
Copyright © 2011. Uthavum Karam - All Rights Reserved
Created by SRi Published by Eelanila